Thursday, May 9, 2013

Transfer Application | தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் சென்ற வருட மாறுதல் படிவம்

தொடக்கக்கல்வித்துறை பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை :-

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் - 24.05.13
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து உ.தொ.க.அலுவலராக பணி மாறுதல் - 25.05.2013  

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் - 28.05.2013 முற்பகல் 
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு - 28.05.2013 முற்பகல் 

பட்டதாரி ஆசிரியர் மாறுதல் - 28.05.2013 பிற்பகல் (ஒன்றியத்திற்குள்)

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் - 29.05.2013 முற்பகல் 

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு - 29.05.2013 பிற்பகல் 

இடைநிலை ஆசிரியர் மாறுதல் - 30.05.2013 முற்பகல் (ஒன்றியத்திற்குள்)
இடைநிலை ஆசிரியர் மாறுதல் - 30.05.2013 பிற்பகல் (ஒன்றியம் விட்டு ஒன்றியம்)
இடைநிலை ஆசிரியர் மாறுதல் - 31.05.2013 (மாவட்டம் விட்டு மாவட்டம்)

பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக் கான பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை:-

பள்ளிக்கல்வித்துறை பொது மாறுதல் அட்டவணை:-
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 20.05.13 முற்பகல் (மாவட்டதிற்குள்)
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 20.05.13 பிற்பகல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 21.05.13 முற்பகல் (மாவட்டதிற்குள்)
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 21.05.13 பிற்பகல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
இடம் : உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி த.ஆ கலந்தாய்வு சென்னையில் நடைபெறும்.

முதுகலை ஆசிரியர் மாறுதல் - 22.05.13 (மாவட்டதிற்குள்)
முதுகலை ஆசிரியர் மாறுதல் - 23.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)

பட்டதாரி ஆசிரியர்,ஆசிரியர் பயிற்றுநர் மாறுதல் - 24.05.13 (மாவட்டதிற்குள்)
பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர் மாறுதல் - 25.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)

சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் - 24.05.13 (மாவட்டதிற்குள்)
சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் - 25.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)

இடம் : முதுகலை / பட்டதாரி / சிறப்பாசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறும்.