Tuesday, September 18, 2012

கட்டாய கல்வி சட்டம்: ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி

கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு, செப்டம்பர் 27 முதல், மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

DISE FORMS(2012-13)

இரண்டாம் பருவ பாடபுத்தகங்கள் காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு வழங்கப்படும்

இரண்டாம் பருவ பாடபுத்தகங்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த புத்தகங்கள் அனைத்தும் காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று கல்வித்துறை அறித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் 20.09.2012 அன்று வழக்கம் போல் செயல்படும்.

தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.015224 / கே2 / 2012, நாள். 18.09.2012 
அரசுக் கடித எண்.32194 / இ1 / 2012-1, நாள்.17.09.2012  ஆணை இரத்து செய்யப்பட்டுள்ளதால் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று தொடக்கக்கல்வித்துறை அறிவிப்பு.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலாண்டு தேர்வு அட்டவணையின்படி தேர்வு நடைபெறும் என்றும்  பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித்துறை அறிவிப்பு.

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் வியாழக்கிழமை வழக்கம்போல் செயல்படும் என்று பள்ளிக் கல்வித் துறை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. முன்னதாக, வேலைநிறுத்தத்தையொட்டி, அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை விடுமுறை என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

Sunday, September 16, 2012

டெபிட்கார்டு-கிரெடிட்கார்டு தேவையில்லை: செல்போன் மூலம் ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம

ரெயில் டிக்கெட் முன் பதிவு செய்வதற்கு பல்வேறு வசதிகள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இன்டர்நெட் மூலமாக டெபிட்கார்டு அல்லது கிரெடிட் கார்டு வழியாக பணத்தை செலுத்தி டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.தற்போது புதிதாகஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

Who appoint SG Post with BT Qualification(SC/ST) in 1997 to 2001 Batch - Still not get any promotion - Details collect from JDP

Student Smart Card Form 2012-13 for STD 1 to 8

அனைவருக்கும் கல்வி இயக்கம் - SC / ST / சிறுபான்மை மாணவிகளின் ஆங்கில தொடர்பு திறன் மேம்படுத்துவது குறித்த பயிற்சி கட்டகம் தயாரிக்கும் பொருட்டு மாநில அளவிலான பயிற்சி பட்டறை 28.09.2012 அன்று சென்னை நடக்கவுள்ளது குறித்த இயக்குனரின் செயல்முறைகள்.

மாணவர்களுக்கு செப்டம்பர் 21ல் திறனறிதல் தேர்வு

தனியார் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு, வரும் 21ம் தேதி திறனறிதல் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் ஆங்கில வழி கல்வி கற்பிக்கும் பள்ளிகளில், தற்போது அரசுப் பள்ளிகளைப் போல், 9, 10 வகுப்பு மாணவர்களுக்கும் திறனறிதல் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்வு கொள்குறி வகையில் (அப்ஜெக்டிவ் டைப்) இருக்கும்.

மேலும் 3 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: சிவபதி

திருச்சியில் நடந்த முதுகலை ஆசிரியர் நியமனத்திற்கான நியமன கலந்தாய்வு நடந்தது. இதில் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் பதிவு மூப்பு அடிப்படையில் மாநில அளவில் 1080 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிஇடங்களுக்கான
நியமனத்திற்கான கலந்தாய்வுநடந்தது.இதில்‌ நேற்று 397 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

6,000 கூடுதல் பட்டதாரி ஆசிரியர் இடங்களுக்கு தமிழக அரசு அனுமதி

காலிப் பணியிடங்கள் மற்றும் மாணவ, மாணவியரின் அதிக எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், கூடுதலாக, 6,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Saturday, September 15, 2012

Departmental Test- Previous Year Question Papers.

Month and Year of ExamDownload
May 2011View
December 2010View
May 2010 View
December 2009View

Departmental Test- Books To Download

List of Books
Constitution Of India
Fundamendal Rules of Tamilnadu
Tamil Nadu State and Subordinate Rules
Travelling Allowance Rules-2005  (Annexure I)
Tamil Nadu Budget Manual - Volume I (Pages 1-96 97-218)
Tamil Nadu Pension Rules, 1978 (Pages 1-80,  81-150, 151-270, 271-340 )
Tamil Nadu Treasury Code - Volume I (Pages 1-76,  77-150, 151-220, 221-296, 297-380, 381-423 )
Tamil Nadu Treasury Code - Volume II (Pages 1-102,  103-300, 301-357 )
Tamil Nadu Account Code- Volume I (Pages 1-88 89-152)
Tamil Nadu Account Code- Volume II (Pages 1-86 87-175)
Tamil Nadu Account Code- Volume III (Pages 1-88,  89-188, 189-288, 289-388, 389-511)
Tamil Nadu Financial Code - Volume I (Pages 1-100,  101-190, 191-290, 291-400, 401-520, 521-641 )
Tamil Nadu Financial Code - Volume II (Pages 1-180,  181-340, 341-490, 491-600 )

Primary CRC not Postponed. Upper Primary CRC only postponed to 22.9.12

Tamil Nadu Teacher Eligiblity Test 2012 including Puducherry (TN-Region) Teachers Eligiblity Test (Supplementary Examination)





Tamil Nadu Teacher Eligiblity Test 2012 including Puducherry (TN-Region) Teachers Eligiblity Test (Supplementary Examination)
 I. List of Admitted candidates (Tamil Nadu)                                    -        655350
II. List of Admitted Candidates Puducherry (TN-Region) - 8787
Date of Examination: 03.10.2012 Wednesday
Paper I Timing: 10:00 A.M to 01:00 P.M
Paper II Timing: 02:00 P.M to 05:00 P.M
Paper Both : (Paper I Timing and Paper II Timing)
           


Dated: 12-09-2012

ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரிப்பு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு மாணவ, மாணவிகள் திடீர் மறியல்

சிதம்பரத்தில் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் நேற்று திடீரென மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பட்டப்படிப்பை மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பட்டப்படிப்பை முடித்த மாணவி ஒருவரை ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரித்தாக கூறப்படுகிறது. இதனையறிந்த ஐந்தாண்டு பட்டப்படிப்பு பயிலும் சிதம்பரம் மாணவர்கள் ஆவேசமடைந்தனர். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுக்கு நாங்கள் தகுதியில்லையா? எனக்கோரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக வளாகத்தில் திரண்டனர்.
பின்னர் ஊர்வலமாக சென்று சிதம்பரம் காந்தி சிலை அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த சிதம்பரம் நகர போலீசார் விரைந்து சென்று மாணவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் மாணவ, மாணவிகள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மறியலில் ஈடுபட்டனர். அப்போது எம்.ஏ ஆங்கிலம் முதலாமாண்டு பயிலும் பிரசன்னா என்ற மாணவி மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மாணவிகள் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அம்மாணவியை சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர்கள் கையெழுத்து மற்றும் கரும்பலகையில் எழுதும் திறன் மேம்படுத்தும் 8நாட்கள் பயிற்சி - மாவட்டத்திற்கு ஒரு தொடக்க / உயர்தொடக்கநிலை ஆசிரியர் பெயர் பட்டியல் கோரி உத்தரவு.